BREAKING: இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது… இல்லத்தரசிகள் ஹேப்பி..!!

By Soundarya on ஆடி 29, 2025

Spread the love

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,200க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு சவரன் 73,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் ரூபாய் 9150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி சனிக்கிழமை விலையே நீடிக்கிறது. 

சென்னையில் நேற்று  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 73 ஆயிரத்து 280க்கும், ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 160க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 80 ரூபாய் குறைந்துள்ளது.