IG Aviation Services இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Airport Ground staff & Loaders
பணியிடங்கள்: 1,446
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 40
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு
சம்பளம்: ரூ.15,000 – ரூ.35,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://igiaviationdelhi.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
