வடகொரியாவில் மக்கள் ஜீன்ஸ் அணிவது கிடையாது. ஏனெனில் அங்குள்ள அரசு ஜீன்ஸை மேற்கத்திய கலாச்சாரமாக எண்ணுகிறது. குறிப்பாக அமெரிக்க செல்வாக்கின் சின்னமாக அதை கருதுகிறார்கள். எனவே ஜீன்ஸ் அணிபவர்கள் துரோகிகளாக கருதப்படுகிறார்கள். இங்கு மேற்கத்திய ஆடைகள் , முடி வெட்டுதல் மற்றும் ஊடகங்களுக்கும் தடை இருக்கிறது.
இதை மீறினால் கைது செய்யப்படுவார்கள். மர்மமான நாடு என்று சொன்னால் அது வடகொரியா தான். அந்த நாட்டில் என்ன நடக்கிறது? என்பது யாருக்குமே தெரியாது. அந்த அளவிற்கு அந்த நாட்டின் அதிபர் ஜிம் கான் உன் ஆட்சி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
