ரயில்வே துறையில் 1010 காலி பணியிடங்கள்.. 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..!

By Nanthini on ஆடி 16, 2025

Spread the love

Integral coach factory (ICF) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 1010
கல்வித் தகுதி: 10th, 12th, ITI
வயது: 24
சம்பளம்: ரூ.6000 – ரூ.7000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.8.25

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://pb.icf.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.