மாதம் ரூ.29,500 சம்பளத்தில்.. மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலை.. உடனே முந்துங்க…!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: பிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக்
காலி பணியிடங்கள்: 515
சம்பளம்: மாதம் Rs.29,500 – 65,000

   

வயது: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

   

தேர்வு செய்யும் முறை:

 
  1. Computer Based Examination (CBE)
  2. Skill Test & Document Verification

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2025

விண்ணப்பதாரர்கள் www.bhel.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.