ஓடும் பைக்கில் இருந்து திடீரென்று வெளியே வந்த நாகப்பாம்பு.. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்.. வைரல் வீடியோ..!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

பொதுவாகவே பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்பதை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். பாம்புக்கு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவை அதிக விஷம் கொண்டவை என்பதால் பாம்புக்கு அனைவரும் பயந்து நடுங்குகின்றன. ஆனால் பாம்புகளை நாம் எந்த தொந்தரவும் செய்யும் வரை அவை நம்மை எதுவும் செய்யாது. அப்படி இருந்தாலும் பாம்பு என்றால் அனைவருக்கும் ஒரு விதமான அச்சம் தான் வரும். பெரும்பாலும் பாம்புகள் காட்டுப்பகுதிகளில் அதிகம் வாழும்.

ஆனால் தற்போது காடுகள் அதிகமாக அளிக்கப்படுவதால் மனிதர்கள் வாழும் இருப்பிடங்களுக்கு வந்து செல்கிறது. இதனால் மக்கள் தினமும் இது பற்றிய அச்சத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதுவும் காடு பக்கமாக உள்ள வீடுகளில் வாரத்திற்கு ஒரு நாளாவது பாம்புகளை காண முடிகிறது. இப்படியான நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு பாம்பு பைக்கில் இருந்து ஓடுவது தெளிவாக தெரிகின்றது. ஆனால் இந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்ட போது தான் வெளியே வந்தது.

   

அதுவரை இந்த பாம்பு பைக்கில் உள்ளே இருந்தது யாருக்கும் தெரியாது. ஓடும் பைக்கில் திடீரென்று ஒரு நாகப்பாம்பு வந்து ஓட்டுநரின் கையை சுற்றிக் கொண்டதாகவும் இதனால் அந்த இளைஞர் உடனடியாக பைக்கை நிறுத்திவிட்டு பைக்கில் இருந்து உதித்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு சம்பவ இடத்திலேயே இருந்தவர்களின் உதவியுடன் பாம்பு பைக்கில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.