பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2500 பணியிடங்கள்… டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்… மாதம் 85,920 வரை சம்பளம்..!!

By Soundarya on ஆடி 9, 2025

Spread the love

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: 2500

   

பணி: Local Bank Officer

   

வயது: 21-30

 

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு: கணினி வழி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

சம்பளம்: ரூ.48,480- ரூ.85,920

கடைசித்தேதி: 24-ம் தேதி வரை