மாதம் ரூ.48,000 சம்பளத்தில்… Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on ஆடி 8, 2025

Spread the love

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: probationary officer , management trainee
காலி பணியிடங்கள்: 5208
கல்வித் தகுதி: Degree
வயது: 20 – 30
சம்பளம்: 48,480 – ரூ.85,920
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.