12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாதம் ரூ.36,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… இன்றே கடைசி நாள்..!

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் கிரேட் சி மற்றும் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 261
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 30
சம்பளம்: ரூ.36,000 – ரூ.43,500
தேர்வு முறை: கணினி வழி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 26 இன்றே கடைசி நாள்

   

மேலும் இது குறித்த கூறுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.