நிலவை கூட துல்லியமா படம் எடுக்கலாம்.. அதிரடியான தள்ளுபடி விலையில் Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட் போன்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

By Nanthini on ஆனி 20, 2025

Spread the love

தீபாவளி சலுகை விற்பனைக்கு பிறகு இ-காமர்ஸ் இணையதளமான flipkart மீண்டும் சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி Samsung galaxy S 23 ultra 253GB ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான சிறந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த போன் மூலமாக நிலவை கூட தெளிவாக படம் எடுக்க முடியும். அந்த அளவிற்கு அதன் கேமரா மிகவும் சிறப்பாக உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் சிறந்த பிரீமியம் போனான இதனை பிலிப்கார்ட்டில் பாதி விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த போர் மிகவும் வலிமையானது. போட்டோ மற்றும் வீடியோ எடுக்க விரும்புபவர்களுக்கு இந்த செல்போன் சிறந்த தேர்வாக இருக்கும். Flipkart இல் இந்த போனின் முந்தைய விலை 1,49,999 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது இந்த போர் 45 சதவீதம் வரை தள்ளுபடி வெறும் ரூ.81,999 விலைக்கு கிடைக்கிறது.

இது முந்தைய விலையில் பாதியாகும். நீங்கள் இன்னும் அதிக பணத்தை சேமிக்க விரும்பினால் உங்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தலாம். இதன் மூலம் ஐந்து சதவீதம் கேஷ் பேக் சலுகையும் கிடைக்கும். இந்த செல்போனை இஎம்ஐ கடன் வசதியிலும் வாங்கிக் கொள்ள முடியும். இதனை வாங்க ஒவ்வொரு மாதமும் 2,883 ரூபாய் இஎம்ஐ மட்டுமே செலுத்த வேண்டும். இந்த போன் ஆப்பிள் ஐபோன் மற்றும் google பிக்சல் போன்ற பெரிய பிராண்டுகளின் ஃபோன்களுடன் போட்டி இடுகிறது. 12 ஜிபி வரை ரேம் மற்றும் ஒரு ஜிபி வரை சேமிப்பகத்துடன் உள்ள இந்த போனை நீங்கள் மலிவான விலையில் வாங்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.