மளமளவென குறைந்தது விலை.. காலையிலேயே இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

இந்தியாவில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் தேவைக்கு மலேசியா, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. மாதந்தோறும் சராசரியாக 6 லட்சம் டன் பாமாயில், 3 லட்சம் டன் சோயா எண்ணெய், ஒரு லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றது. அதற்கு உரிய இறக்குமதி வரி 26.5% இருப்பதை மத்திய அரசு கடந்த வாரம் 16.5% குறைத்தது. இதனைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது.

அதன்படி பாமாயில் விலை 135 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக குறைந்துள்ளது. சூரியகாந்தி என்னை விலை 155 ரூபாயிலிருந்து 136 ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம் தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 260 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக அதிகரித்துள்ளது.