டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு…. வங்கியில் ரூ.4500 காலியிடங்கள்… சீக்கிரமா விண்ணப்பிக்கவும்..!!

By Soundarya on ஆனி 8, 2025

Spread the love

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Central Bank of India
சம்பளம் மாதம் Rs.15,000/-
காலியிடங்கள் 4500
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப தேதி 7.6.2025
கடைசி தேதி 23.6.2025

 

   

கல்வி தகுதி:  Degree

   

வயது வரம்பு: 20 -28

 

விண்ணப்பக்கட்டணம்:

ST/ SC/ EWS/ Women – Rs.600

PWBD – Rs.400

விண்ணப்பிக்கும் முறை:  www.centralbankofindia.co.in