ரூ.1000 முதலீட்டில் மாதம்தோறும் ரூ.20,000 மேல் வருமானம் தரும் அசத்தலான சேமிப்பு திட்டம்.. இதோ முழு விவரம்..!

By Nanthini on மாசி 10, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சேமிப்பதில் ஆர்வம் காட்டி தருகிறார்கள். அவர்களுக்காக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி சீனியர் சிட்டிசன்களுக்காக அஞ்சல் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தில் இணைவதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 20,500 ரூபாய் தொகையை மூத்த குடிமக்கள் பெற முடியும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களால் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் ஓய்வுக்குப் பிறகு சீனியர் சிட்டிசன்கள் கவலைப்பட வேண்டாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: எவ்வளவு வட்டி கிடைக்கும்? எப்படி  சேர்வது? வரிச்சலுகை, கூடுதல் பலன்கள் என்ன? - BBC News தமிழ்

   

மூத்த குடிமக்கள் தங்களுடைய வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டத்தை அஞ்சல் அலுவலகம் செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்திற்கு தபால் அலுவலகத்தில் தற்போது 8.2 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒருவர் 15 லட்சம் டெபாசிட் செய்வதன் மூலமாக மாதந்தோறும் ரூ.10,250 வருமானமாக பெறலாம். இதில் அதிகபட்சமாக 30 லட்சம் முதலீட்டிற்கு வட்டியாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.2,46,000 கிடைக்கும்.

   

மூத்தக் குடிமக்கள் சிறந்த வரி சேமிப்பு திட்டங்கள்: செக் பண்ணுங்க ப்ளீஷ்!

 

இதன் மூலம் ரூ.20,500 தொகையை மாத வருமானமாக பெறலாம். காலாண்டு அடிப்படையில் 61,500 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் முதல் தேதியில் வட்டி வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். டெபாசிட் செய்யக்கூடிய தொகையை பொறுத்து ஒவ்வொரு மாதமும் பணம் அல்லது வட்டி முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

Post Office Savings Scheme: மாதந்தோறும் ரூ. 20,000 வருமானம்.. மூத்த  குடிமக்களுக்கான அருமையான திட்டம்!

இந்திய அரசால் மூத்த குடிமக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்பு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். எனவே இந்த திட்டத்தில் செலுத்தப்படும் தொகை பாதுகாப்பாகவும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து உங்களுடைய சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஓய்வு பெற்றவர்கள் மட்டுமல்ல விஆர்எஸ் எடுத்தவர்களும் கூட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம்.