கவர்ச்சியில் தாராளம் காட்டும் சந்தானம் பட நடிகை.. லேட்டஸ்ட் ஸ்டில்களை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..!

By Nanthini on மாசி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். அவர் திரைப்படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகின்றனர். அதன்படி கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்த பிரபலமானவர்தான் நடிகை ஆஷ்னா சவேரி.

   

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஆஷ்னா சவேரி, ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். பின்னர் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த நிலையில், நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை கடந்த 2014 ஆம் ஆண்டு பெற்றார்.

   

 

இதுவே இவரின் அறிமுக படமாகவும் அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு,கன்னித்தீவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது எல்லை மீறிய கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.