சினிமாவில் படிப்படியாக முன்னேறி இன்று விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் கலையரசன்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

By Nanthini on தை 14, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கலையரசன். இவர் முதன்முதலில் பா ரஞ்சித் இயக்கிய கார்த்திக் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதலில் வெப் சீரிஸ் களில் அடித்து வந்த நிலையில் அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார்.  2012 ஆம் ஆண்டு அட்டகத்தி மற்றும் 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் ஆகிய திரைப்படங்களில் இவர் கேமியோ ரோலில் நடித்தார்.

சின்ன படம் பெரிய படம் என்பதைத் தாண்டி நல்ல படத்தில் இருப்பதுதான் முக்கியம்”  - கலையரசன் | nakkheeran

   

இவர் 2019 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பேட்ட திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்த சிங்கார் சிங் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர்.பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்திலும் தீபன் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

   

சாக வேண்டும் என்றால் என் பெயரை தான் எழுதுறாங்க.. நடிகர் கலையரசன் ஆதங்கம்

 

அதனைத் தொடர்ந்து சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வெற்றி செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். சமீபத்தில் வாழை படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடைத்தை பிடித்தார். தற்போது மெட்றாஸ்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தாவும் நடித்துள்ளார். இந்த நிலையில் கலையரசன் தற்போது Minicooper – S 3DOOR என்ற விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

CIRCUITS 99 பதிவைப் பகிர்ந்துள்ளார் (@circuits99)