Title தான் மிஸ் ஆகிடுச்சு… ஆனா சம்பளம் Weight-ஆ வாங்கிட்டாரு… தீபக்கின் மொத்த சம்பளம் இத்தனை லட்சமா..?

By Soundarya on தை 13, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 6 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

   

இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. வீட்டை விட்டு வெளியேறி போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் எதையுமே மாற்றவில்லை.  கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா இருந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் வெளியேறினர். அதனை தொடர்ந்து தீபக் மற்றும் அருண் வெளியேறியுள்ளனர். இந்த வாரத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது.

   

 

தீபக் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். இறுதி நாளில் பைனல் லிஸ்டில் முத்துக்குமாரனுக்கும், தீபக்கிற்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு PR வேலையும் இல்லாமல் இவ்வளவு நாள் உள்ளே தாக்குப்பிடித்து இருந்தால் தீபக் இவ்வளவு நாள் போட்டியில் கலந்து கொண்ட விதம் பிரச்சனைகளை சமாதித்த விதம் எல்லாம் மக்களிடையே பாராட்டப்பட்டது.

உள்ளே இருந்த போட்டியாளர்களில் சீனியர் ஆர்டிஸ்ட் இவர் தான் தற்போது இவருடைய சம்பளம் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதாவது ஒரு நாளைக்கு 30,000 சம்பளமாக பேசிக் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார் தீபக் 99 வது நாள் எலுமிச்சை ஆண்களில் இவருக்கு 29 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது