போட்டியாளர்கள் சேர்ந்து எடுத்த முடிவு… சௌந்தர்யா, ஜாக்குலினுக்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை..!

By Soundarya on மார்கழி 6, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதனைத் தவிர சமீபத்தில் ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் களம் இறக்கியது.  இதனைத் தொடர்ந்து மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர்.  பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்ட அவர்களுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

உண்மை முகத்தை தோலுரித்த பிக்பாஸ் டாஸ்க்.. ரியல் சாத்தானாக மாறிய  போட்டியாளர்கள், பரபரப்பான வீடு - Cinemapettai

   

ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸ் இந்த பாய்ஸ் வெர்ஷன் கேர்ள்ஸ் என்ற நடைமுறையை கைவிடுவிட்டார். தற்போது வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள்.ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   

மணிக்கு ஒரு ப்ரோமோவா.? கேம் சேஞ்சர் பவித்ரா, பிக்பாஸ் வீட்ல என்னதான்  நடக்குது - Cinemapettai

 

ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸ் இந்த பாய்ஸ் வெர்ஷன் கேர்ள்ஸ் என்ற நடைமுறையை கைவிடுவிட்டார். தற்போது வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள்.  இது தான் போட்டியின் விதி.  ஏஞ்சல்களை கோபப்படுத்தி அவர்களிடம் இருக்கும் நட்சத்திரங்களை பேய்கள் வாங்கி சேகரித்தால் அந்த நபருக்கு நாமினேஷன் ப்ரி பாஸ் கொடுக்கப்படும் என பிக்பாஸ் கூறியிருந்தார் பிக்பாஸ்.

இதனால் விறுவிறுப்பாக டாஸ்க் நடந்து முடிந்தது. தற்போது இந்த டாஸ்கில் சிறப்பாக விளையாடாத இரண்டு பேரை பிக்பாஸ் தேர்வு செய்ய சொல்கிறார். அதில் சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் கொடுக்கும் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.