உலகமே பணத்தால் இயங்குகிறது என்று சொல்லலாம். பணத்துக்காக தான் எல்லோரும் ஓடி கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் பணம் என்பது ஒன்று கிடையாது. பண்டைய காலத்து மக்கள் பண்டமாற்று முறையில் தான் தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். அதற்கு பிறகு தான் நாணயங்கள் பிறகு பணம் என்று ஆனது. முதன்முதலாக நாணயங்களை உருவாக்கியது யார் இந்தியாவில் நாணயம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை பற்றி இனி காண்போம்.

கிமு 770 ஆம் நூற்றாண்டில் பண்டமாற்றுப் பொருட்களுக்கு பதிலாக பித்தளையில் வாக்கப்பட்டமான பொருளை சீனா தான் நாணயமாக அறிமுகப்படுத்தியது. ஆனாலும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த லிடியா தான் தொழிற்சாலையை பயன்படுத்தி நாணயங்களை வார்த்தெடுத்து பயன்படுத்த ஆரம்பித்தது. இதை தங்கம் உலகம் பித்தளை என பலதரப்பட்ட நாணயங்களை உருவாக்கி அதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
லிடியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நாணயத்தில் சிங்கத்தின் தலையும் ஆட்டின் தலையும் பொறிக்கப்பட்டிருந்தது. உலகிலேயே தாள்களில் அச்சிடப்பட்ட பணங்கள் முதன்முதலாக உருவானது சீனாவில் தான். சீனாவில் முதலில் காகித நாணயத்தை ஏழாம் நூற்றாண்டில் பணமாக பயன்படுத்தப்பட்டது.

அதற்குப் பிறகு இந்தியாவில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது. இந்தியாவில் முதல் ரூபாய் நோட்டு ஆகஸ்ட் 15 1950 ஆம் ஆண்டு தான் வெளியிடப்பட்டது. இதுவே இந்திய குடியரசின் முதல் ரூபாய் நோட்டு ஆகும். அதுவரை 5 பைசா பத்து பைசா 50 பைசா என்ற அளவில் தான் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
