நிதி அகர்வால் முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த நிதி கல்லூரி படிப்பை முடித்து முறையாக பெல்லி நடனத்தை கற்றுக் கொண்டார்.

தமிழ் திரையுலகில் ஈஸ்வரன் படத்தின் மூலம் நிதி அகர்வால் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார்.

#image_title
இதனையடுத்து ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் நிதியின் கதாபாத்திரம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதிலும் பூமி திரைப்படம் படுதோல்வியை அடைந்ததால் நிதி அகர்வாலுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து விடாமுயற்சி பட இயக்குனர் மகில் திருமேனி இயக்கிய கழக தலைவன் படத்தில் நிதி அகர்வால் உதயநிதிக்கு ஜோடியாக நடித்தார். இப்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

#image_title
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது படு கிளாமராக பகிர்ந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
