கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

By Soundarya on கார்த்திகை 20, 2024

Spread the love

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி தற்போது டாப் லிஸ்டில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் கயல். இந்த சீரியலில் ராஜா ராணி சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்தாரிட்டி நடித்து வருகின்றார். டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

kayal serial celebs salary details

   

அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியல் குடும்ப பெண்களின் மனதில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதுவும் பிரைம் டைமில் சீரியல் ஒளிபரப்பாகுவதால் கூடுதல் கவனத்தை பெற்றது . அப்பாவை இழந்து மொத்த குடும்ப பொறுப்புகளையும் சமாளித்து வரும் கதையின் நாயகி கயல் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று அவருடைய பெரியப்பா போடும் திட்டம் என தன்னை சுற்றி வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியமான ஒரு பெண்.

   

Kayal : கத்தி குத்து காயங்களுடன் மண்டபத்திற்கு வந்த மூர்த்தி | இனியாவது கயல் திருமணம் நடக்குமா? | Kayal Serial marriage episode update - Vikatan

 

இந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சைத்ரா ரெட்டி. பொறுப்பில்லாத குடிகார அண்ணன், காதலில் ஏமாந்த தங்கை என மொத்த பிரச்சனைகளையும் சுமக்கும் ஒரு பெண்தான் கயல். இந்த சீரியலில் கயலுக்கு ஜோடியாக சஞ்சீவ் நடிக்கிறார் .

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா!!

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாகவும் பிரபலமானவர். சஞ்சீவ் அந்த சீரியல் மூலமாகத்தான் ஆல்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இந்த சீரியலில் பிரபல நடிகர் விஜய் விஷவா என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் எந்த ரோலில் நடிக்கவுள்ளார் என்பது தெரியவில்லை.