அண்ணன் சூர்யாவுக்கு பிடித்த முதல் கிரஸ் நடிகை இவங்கதான்…. பொதுவெளியில் ஓபனாக சொல்லி ஷாக் கொடுத்த கார்த்தி…!!

By Soundarya on கார்த்திகை 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் மனைவி ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

கங்குவா' படத்தின் கதைக்களம்: சூர்யா பகிர்வு | suriya shares kanguva film plot - hindutamil.in

   

இதனிடையே திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட ஜோதிகா மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார். தொடர்ந்து சூர்யாவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகின்றது.

   

RRR, KGF படத்துக்கு அப்புறம் கங்குவா படத்துக்கு தான் இந்த சாதனை.. எத்தனை தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது தெரியுமா..?

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்த படமானது நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு  வர இருக்கிறது. இதனையடுத்து இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேளைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அடுத்ததாக புறநானூறு படத்தில் நடிக்கிறார்.

வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.! - Tamil Spark

இந்நிலையில், புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ காலில் பேசிய சூர்யா தம்பி நடிகர் கார்த்தியிடம் உங்கள் அண்ணனுக்கு எந்த நடிகையின் மீது கிரஸ் இருக்கிறது என்ற கேள்விக்கு நடிகை கௌதமி என்று கூறியுள்ளார்.