நாக சைதன்யாவிற்கு 2வது மனைவியாகும் நடிகை சோபிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..சமந்தா கிட்ட நெருங்க முடியாது…

By santhoshinikarthik on ஆவணி 9, 2024

Spread the love

தமிழ் திரைப்பட டாப் ஹீரோயின் ஆன சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசெய்தன்யா சமந்தாவை திருமணம் செய்த பிறகு சோபியா தொழிலாளர் என்பவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சமந்தா மற்றும் சைதன்யா இருவரும் பிரிந்தனர் .

   

சைதன்யா மற்றும் சோபியா துலிபாலா  இருவரின் காதலை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சோபிதா  துலிபாலா  மணிரத்தினம் இயக்கிட பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   

 

இவருக்கு தற்போது 32 வயது நிறைவடைந்துள்ளது ஆகவும் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இவர் தெலுங்கில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனாலும் நாக சைதன்யாவுடன் நட்புடன் பழகி பிறகு காதல் ஆக மாறி உள்ளதாக கூறியிருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமண நடக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

சோபிதா  துலிபாலா  குறைந்த படங்களே நடித்திருக்கும் நிலையில் இவர் ஒரு படத்திற்கு சம்பளமாக ஒரு கோடியே வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆகையால் இவரது சொத்து மதிப்பு ஒரு கோடியில் இருந்து ஏழு கோடி வரையில் மட்டுமே இருக்கும் என்றும் குறப்பிடப்படுகின்றது.

மேலும் சினிமா நட்சத்திரங்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து வருகின்றனர் .அதாவது ஒரு நடிகையை திருமணம் செய்து பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு நடிகை திருமணம் செய்து கொள்கின்ற வழக்கம் அதிகமாகி வருகிறது.இந்த வழக்கத்தில் நாக சைதன்யாவும் இடம்பெற்றுள்ளார்.