ஜில்லுனு ஒரு காதல் பாப்பாவா இது..? இளம் ஹீரோயின் ரேஞ்சுக்கு வளந்துட்டாங்களே.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

By santhoshinikarthik on ஆவணி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நாலு வயதில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் தான் ஸ்ரேயா ஷர்மா. இவர் தமிழ்,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி போன்ற மொழிகளில் பல ரியாலிட்டி சோக்கலில் நடித்துள்ளார். மேலும் ஜீ டிவியில் கிருஷ்ணர் நாடகத்தில் கிருஷ்ணனாக நடித்திருப்பார்.

   

இதனைத் தொடர்ந்து 2006 தமிழில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் என்ற படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஸ்ரேயா சர்மாவின் நடிப்பு மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. மேலும் விளம்பர படங்களிலும் அதிகமாக நடித்திருக்கிறார்.

   

 

மேலும் இவருக்கு தற்பொழுது 27 வயது நிரம்பியுள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை  ரசிகர்கள் பார்த்து ஜில்லுனு ஒரு காதல் பாப்பா இது என்று ஆச்சரியபட்டு வருகின்றனர் .