கட்சியில் உறுப்பினரான கீர்த்தி சுரேஷ்… வருத்தம் தெரிவித்த விஜய்….உள்ளதை சொன்ன நடிகையர் திலகம் …. பட பிரமோஷனில் பேட்டி…

By santhoshinikarthik on ஆவணி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய படங்கள் அதிகமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்புள்ள ரகு தாத்தா படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

   

இந்நிலையில் தனது பட பிரமோஷனிர்காக  பிரபல ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த கீர்த்தி சுரேஷ் தனது படப்பிடிப்பின் போது அருகில் நடிகர் விஜயின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்ததாக கூறினார்.மேலும் அப்பொழுதுதான்  விஜய் அரசியலில் களமிறங்குவதாக கூறிய செய்தியை கேட்டு அவரிடம் சென்று நானும் உங்கள் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

   

 

மேலும் நடிகர் விஜய் இடம் கீர்த்தி சுரேஷ் இனி எந்த படத்தில் நடிக்க போவதில்லை என்று கூறும் பொழுது அதனை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் சிரித்த முகத்துடன் இறுதி படம் என்று கையெழுத்திடும் பொழுது சற்று கவலையாக தான் இருந்தது என்று நடிகர் கீர்த்தியிடம் உருக்கமாக கூறியுள்ளார்.