குட்டியான ஷார்ட்ஸில் வெளிநாட்டில் சுற்றி தெரியும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் போட்டோஸ்..!

By Mahalakshmi on ஆடி 16, 2024

Spread the love

வெளிநாட்டு வீதிகளில் குட்டியான ஷார்ட்சில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியீட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

இப்படத்தை தொடர்ந்து உயர்திரு 420, அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, வட சென்னை உள்ளிட்ட பல வெற்றி படங்களின் நடித்திருக்கின்றார்.

   

 

சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கிரேட் இன் கிச்சன், டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், ஃபார்ஹானா ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் தான்.

இந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் சினிமாவில் ஒரு முக்கிய அந்தஸ்துடன் வலம் வருகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார்.

முதலில் குடும்ப குத்துவிளக்காக இருந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிளாமராக மாறி இருக்கின்றார். வெளிநாட்டில் குட்டியான ஷார்ட்டில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.