தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களின் நடித்திருந்தாலும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ராசி கண்ணா வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்போது பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவை போல தமிழ் சினிமாவிடம் தனது மார்க்கெட்டை உயர்த்த போட்டி போட்டு வருகின்றார்.

தமிழ், தெலுங்கு மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் கவனம் செலுத்தி வரும் ராசி கண்ணா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ராசி கண்ணா அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது விருது விழா ஒன்றுக்கு அவர் சென்றிருக்கின்றார். அப்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

