45 வயதில் திருமணத்துக்கு தயாரான பிரேம்ஜி.. பொண்ணு யார் தெரியுமா..?

By admin on வைகாசி 30, 2024

Spread the love

பிரேம்ஜி அமரன் கடந்த 1979-ஆம் ஆண்டு மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்தார். இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி அமரன். இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. வெளிநாடுகளுக்கும் சென்று பிரேம்ஜி இசை பயின்றுள்ளார்.

இந்த வருடம் திருமணம்: பிரேம்ஜி அமரன் உறுதி | Premji amaran talks about his marriage - hindutamil.in

   

பல படங்களில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற லூசு பெண்ணே, சென்னை 28 படத்தில் ஜல்சா, கோவா படத்தில் கோவா தீம் பாடல், மங்காத்தா திரைப்படத்தில் விளையாடு மங்காத்தா ஆகிய பல பாடல்களை பிரேம்ஜி ரீமிக்ஸ் செய்து சூப்பர் ஹிட் ஆக்கினார்.

   

Actor And Music Director Premji Getting Married This Year | திருமணம் செய்து கொள்ளும் பிரேம்ஜி பெண் யார் தெரியுமா | News in Tamil

 

கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஞாபகம் வருதே திரைப்படத்திற்கு பிரேம்ஜி தான் இசை அமைத்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீசான மன்மத லீலை திரைப்படத்திற்கு அவர்தான் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

I will get married this year - Actor Premji | இந்த வருஷம் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் - நடிகர் பிரேம்ஜி

இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ரிலீஸ் ஆன சத்திய சோதனை திரைப்படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடித்துள்ளார். இப்போது பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. வருகிற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அவரது திருமண அழைப்பிதழும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Actor singer and music director premgi amaren getting married wedding invitation viral ans