சீரியலில் வில்லி.. நிஜ வாழ்கையில் Business women.. சிறகடிக்க ஆசை சீரியல் விஜயாவின் மறுபக்கம்..!!

By admin on வைகாசி 27, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. இந்த சீரியலில் விஜயா கதாபாத்திரத்தில் அணிலா நடித்து வருகிறார்.

சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கும் சிறகடிக்க ஆசை விஜயா,வைரலாகும்  ஃபோட்டோ | Tamilstar

   

இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி, பாவம் கணேசன் உள்ளிட்ட சீரியல் மூலம் அணிலா பிரபலமானார். சீரியலில் அணிலாவின் கதாபாத்திரம் வெறுக்கும் வகையாக இருக்கும். அவர் எப்போதும் தனது மருமகள் மீனா மற்றும் முத்து மீது கோபத்தை காட்டுவார்.

   

சிறகடிக்க ஆசை சீரியல் விஜயாவின் கணவர் மற்றும் குழந்தையை  பார்த்திருக்கிறீர்களா? இந்த பிரபலம் தானா? | Siragadikka aasai serial Vijaya  Biography and family - Tamil Oneindia

 

மாறாக மனோஜ் மட்டும் ரவிக்கு தனி பாசம் காட்டுவார். இந்நிலையில் அணிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது அணிலா தான் செய்யும் தொழில்கள் புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anila Sreekumar (@me_anila.sreekumar)

அதாவது அணிலா பரத நாட்டியம் கற்றுக் கொடுக்கும் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் கதாநாயகிகளோடு போட்டி போட்டு டான்ஸ் ஆடி அணிலா வியக்க வைத்தார். மேலும் கோவில் யானைக்கு மூன்று அடி நெட்டி பட்டம் செய்யும் தொழிலையும் கவனித்து வருகிறார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anila Sreekumar (@me_anila.sreekumar)