சிங்க பெண்ணே சீரியல் நடிகருக்கு பிறந்த குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..!!

By admin on வைகாசி 23, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். எவ்வளவோ சீரியல்கள் வந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு உள்ளது. அடுத்தடுத்த புதுப்புது எபிசோடுகள் ஒளிபரப்பாகிறது.

ரொமான்ஸில் புகுந்த மகேஷ் ஆனந்தி.. தவிக்கும் அன்பு, யார் காதல் கை கூட போகுது? - Cinemapettai

   

இந்நிலையில் மக்களிடைய அதிக வரவேற்பை பெற்ற சீரியல் தான் சிங்க பெண்ணே. இந்த சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை டிஆர்பியில் டாப்பில் உள்ளது. சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தி ஹீரோயினாக நடிக்கிறார்.

   

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது... வெளிவந்த கியூட் போட்டோ | Singapenne Serial Actor Blesses With Baby

 

அன்பு, ஆனந்தி, மகேஷ் ஆகியோரின் லவ் ட்ராக் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் சீரியலை ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிங்க பெண்ணே சீரியலில் நடிகர் தர்ஷத் மகேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Times when celebrity couple Darshak Gowda and Shilpa Ravi set major couple  goals​ | Times of India

 

இவருக்கு சில்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தர்ஷக் தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.