டைட்டான டாப்பில் விதவிதமா போஸ் கொடுத்து.. ரசிகர்களை கிறங்க வைத்த ரித்திகா சிங்.. லேட்டஸ்ட் கிளாமர் பிக்ஸ்..!

By Mahalakshmi on வைகாசி 8, 2024

Spread the love

இறுதி சுற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரித்திகா சிங்.

   

மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் தேர்ச்சி பெற்ற இவர் 2016 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். பிரபல இயக்குனரான சுதா கொங்குரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

   

 

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் கடைசியாக துல்கர் சல்மானின் கிங் ஆப் கோத்தா படத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரித்திகா சிங் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..