Connect with us

CINEMA

சன் டிவியில் அடுத்தடுத்து வரப்போகும் புது சீரியல்கள்.. வெளியான விவரங்கள் இதோ..!

தமிழ் சினிமாவில் வெள்ளி திரைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவுக்கு சின்னத்திரைக்கும் இருக்கின்றது. சீரியல்களுக்கு பேர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். டிஆர்பியில் எப்போதும் டாப் ரேட்டிங்கில் இருந்து வரும் ஒரு தொலைக்காட்சி.

   

விஜய் டிவியில் சீரியல்கள் அவ்வப்போது முதல் இடத்திற்கு வந்தாலும் எப்போதும் முன்னிலை வகிப்பது சன் டிவி சீரியல் தான். கடந்த சில மாதங்களாக சன் டிவி சீரியல் அந்த அளவுக்கு விறுவிறுப்பாக செல்லாத நிலையில் டிஆர்பி-யில் குறைந்திருக்கும் சீரியல்களை முடித்து வருகிறார்கள். புதிதாக நிறைய சீரியல்கள் தொடங்க முயற்சி செய்து வருகிறார்கள்.

தற்போது சன் டிவி ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர்கள் குறித்தும் நடிகர்களின் விவரங்கள் குறித்தும், தகவல் வெளியாகி உள்ளது. தோழி என்று புதிய தொடர் வரப்போகின்றது. இதில் சந்தோஷம் மற்றும் ஜீவி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by TSE ❤ (@tamil_serials_exclusive)

மற்றொரு தொடருக்கு புன்னகை பூவே என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சைத்ரா சக்கரி மற்றும் ஹர்ஷனாக்பால் நடிக்க இருக்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by TSE ❤ (@tamil_serials_exclusive)

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top