Connect with us

GALLERY

Zoom பண்ணி பாக்காதீங்க… லோ நெக் ட்ரெஸ்ஸில் அப்பட்டமாக காட்டும் நடிகை பிரியா ஆனந்த்…

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரெட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரியா ஆனந்த். வாமனன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த எதிர்நீச்சல் படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக  அமைந்தது.

   

 

வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, LKG என தொடர்ந்து இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். தற்பொழுதும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்ளை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது லோ நெக் ட்ரெஸ்ஸில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Continue Reading

More in GALLERY

To Top