உருவாகும் பிரபல தலைவரின் “பயோ பிக்” கதையைக் கேட்டவுடனே நடிக்க ஒத்துக்கிட்ட “பிரகாஷ் ராஜ்”.. இனி ரசிகர்களுக்கு விருந்துதான்..

By Ranjith Kumar on மாசி 27, 2024

Spread the love

பாமக (பாட்டாளி மக்கள் கட்சியின்) தலைவர் ஆன “அன்புமணி ராமதாஸ்” அவரின் சுயசரிதத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் அவர்கள் மக்களுக்காகவும் மக்கள் நல் பணிக்காகவும் தன் வாழ்க்கையே அனைத்தையும் மக்களுக்கு அர்ப்பணித்து கொடுத்து விட்டு, வாழும் ஒவ்வொரு மூச்சிலும் மக்களின் நல்வாழ்க்கையை சிந்திக்கும் ஒரு தலைவர் இவர்தான், தமிழ்நாட்டில் முதல்முறையாக 108 என்ற ஆம்புலன்ஸ் நிறுவனத்தை அதிகப்படுத்தி மக்களுக்காக சேவை செய்யும் பணியில் இவற்றை எளிதில் மக்களிடம் எடுத்துக் கொண்டு சென்றார்.

தற்போது பாமக எனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற மக்களுக்காக உழைக்கும் கட்சியை நடத்தி வருகிறார். இவர் வாழ்க்கையில் பல நல் விஷயங்களை செய்திருக்கிறார், மக்களுக்காக இறங்கி எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் தன் முழுமூ கொடுத்திருக்கிறார். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் தடைகளை தாண்டி நல்ப பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது வெளியாகி உள்ள தகவல் என்னவென்றால் அன்புமணி ராமதாஸ் அவர்களின் சுய சரிதத்தை படமாக இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

   

இதற்காக முதலில் அல்டிமேட் நடிகரான “சரத்குமார்” அவர்களிடம் அணுகி உள்ளார்கள், சரத்குமார் அவர்கள் இந்த கதையை கேட்டுவிட்டு மிகச் சிறப்பாக உள்ளது பார்க்கலாம் என்று கொஞ்சம் அலட்சியமாக சொல்லி இருக்கிறார்கள், அதன் பின்னதாக சரத்குமார் அவர்கள் இப்படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு காரணம் பல இருக்கலாம், ஆனால் வரும் எலக்சன் காலமாக இருப்பதால் இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தால் அதில் ஈடுபட கஷ்டமாக இருக்கும் என்று அவர் இப்படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

   

அதனால் இவருக்கு இணையான ஒரு நடிகரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த பொழுது மெகா பஸ்டர் நடிப்பை வெளிக்கொண்டுவரும் “பிரகாஷ்ராஜ்” அவர்களிடம் இதை அணுகி உள்ளார்கள். அவர் கதையைக் கேட்ட பின் மிரண்டு வாயெடுத்துப் போனாராம், எந்த பதிலும் சொல்லாமல் ஒரே வார்த்தையில் இப்படத்தில் நான் நடிக்கிறேன், கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது, கூடிய விரைவில் இப்படத்தை தொடங்குவோம் என்று உறுதி அளித்திருக்கிறார்.