“தல” பாட்டில் வீரப்பனை சொருகிய “வாலி”.. ட்ரண்டிங்கை பாடல் வரிகளில் வைப்பதில் சூரப்புலி-னு நிரூபித்த கவிஞர்..

By Ranjith Kumar on மாசி 25, 2024

Spread the love

2001 ஆம் ஆண்டு வீரப்பனின் வீரச் செயலுக்காக அந்த சமயத்தில் வந்த தீனா படத்தில் பாட்டு ஒன்றில் வீரப்பனை பற்றி புகழ்ந்து பாடிய வாளி. ஒவ்வொரு காலகட்டத்தின் ட்ரெண்டிங் ஏத்த மாதிரி பாடல் வரிகளை அமைக்கும் வல்லமை பெற்றவர் தான் கவிஞர் வாலி. இவர் எண்பதுகளில் ஆரம்பித்து 90, 2000, 2010 தற்போது, அவர் இறக்கும் தருவாய்க்கும் முன்னாள் வரையும், அந்தந்த காலகட்டத்தில் அந்தப் படத்திற்கு என்னென்ன விஷயங்கள் தேவைய அதை அப்படியே உள்வாங்கி வரிகளாக ஒவ்வொரு இசை அமைப்பாளர் இசைக்கும் அள்ளிக் கொடுப்பார் அந்த அளவுக்கு இவர் கவிதையின் நடைத்துவத்தின் காதல் மன்னன் என்று கூறலாம்.

2001 ஆம் ஆண்டு வீரப்பன் அவர்கள் கன்னடம் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களே கடத்தி 108 நாள் சிறையில் வைத்திருந்து அவர் கோரிக்கையை புகைப்படம் ஆக பதிவு செய்து கேசட்டை வெளியிட்டு இருந்தார், அதன் பின் அவர் கோரிக்கை ஏற்றதற்கு பின்னால் அந்த ராஜ்குமார் அவர்களை சிறைபிடித்ததில் இருந்து திருப்பி அனுப்பினார், அப்பொழுது இவரின் அசாத்தியமான துணிச்சலை கண்ட வாலியவர்கள் இவருக்கென்று ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்,

   

அந்த சமயத்தில்தான் 2001 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் அஜித் அவர்களின் நடிப்பு வெளிவந்த தீனா படத்தில் “காதல் வெப்சைட்” என்ற பாடலில் காதலில் விழுந்த ரவுடி ஹீரோ ஹீரோயின் கிட்ட இருந்து மீல்வதற்கு வழியே இல்லன்ற சுச்சுவேஷன்ல பாடல் வரி எழுதனும்னு சொல்றாங்க, அந்த டைம்ல ராஜ்குமார் மற்றும் வீரப்பனின் சம்பந்தப்பட்ட அந்த விஷயத்தை சில வரிகளை படத்தில் ஹீரோ ஹீரோயினை சொல்வது போல் வீரப்பனை புகழ்ந்து தள்ளி இருப்பார்,

   

“உன் கண்கள் என்னை கடத்தி போக போக, என்னை மீட்க தூதரும் இல்லை, நீ கேச தருவதும் இல்லை, நான் தோற்றேன் உன்னிடம் என்னை, ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி” என்ற வரிகளை அப்பிடத்தில் அமைத்திருப்பார். அவரின் கவித்துவமான ஒரு அரசியல் சார்ந்த அறிவுத்திறனை கண்டு இப்போ வரை வியந்து கொண்டிருக்கிறார்கள் அனைவரும். இது போல் அமைப்பது வேறு யாராலும் முடியாது இவரே சாத்தியமாகும்.