குழந்தை பிறந்த பிறகும் குறையாத கவர்ச்சி… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் ஹாட் புகைப்படங்கள்…

By Begam on மாசி 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழின்  முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா  போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்திலேயே உயந்தார்.

   

இவர் நடிப்பில் வெளியான மழை, சிவாஜி போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் நடிகை ஷ்ரேயா. தனது 36 வயதில் ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் உள்ளது.

   

 

இன்ஸ்டாகிராமில் இவருக்கு  சுமார் 3.2 மில்லியன் போல்லோவெர்கள் உள்ளனர். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டும் வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தற்பொழுது கோல்டன் நிற  உடலோடு  ஒட்டிய மாடர்ன் உடையில் வெளியிட்ட ஹாட்  புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.