இந்த வயசுல இதெல்லாம் தேவையா..? குட்டையான கவுனில் அப்படி ஒரு போஸ்… இணையத்தை கலக்கும் நடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் பிக்ஸ்…

By Begam on மாசி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ‘ஆத்தா உன் கோயிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  அதன் பிறகு சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, ஆகாயப் பூக்கள், கோலங்கள், இந்தியன், சுயம்வரம், தோஸ்த், வடகறி கடைசியாக தமிழரசன் என்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

   

திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது சினிமா அரசியல் பொது நலம் சார்ந்த பிரச்சினைகளில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார்.

   

 

இதனால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. சமீப காலமாக இளம் நடிகைகளை ஓரம் கட்டும் விதமாக இணைய பக்கங்கள் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கஸ்தூரி.  இவர் தற்பொழுது குட்டையான கருப்பு நிற கவுனில் ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் கூறி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.