அவ ஷேப்பு அடடடா.. மொத்தத்துல அய்யயய்யோ… ஹாட் லுக்கில் இணையத்தை திணற வைத்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே…

By Begam on தை 18, 2024

Spread the love

தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் சிருஷ்டி டாங்கோ.

   

அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ஒரு கட்டத்தில் இவர் கதாநாயகியாக உயர்ந்தார்.ஜிவி பிரகாஷின் டார்லிங், மேகா, எனக்குள் ஒருவன், ஜித்தன் 2, தர்மதுரை மற்றும் ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதேசமயம் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

 

தமிழ் திரை உலகில் கதாநாயகி, சின்ன வேடம் மற்றும் துணை நடிகை என எது கிடைத்தாலும் நடித்துவரும் நடிகையாக தற்போது மாறிவிட்டார். அதனால் இவருக்கு திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவர் தமிழ் மட்டுமல்லாமல் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதேசமயம் சர்வைவர் தமிழ் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். சோசியல்  மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.