மாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி தல தீபாவளியை கொண்டாடிய புது மாப்பிள்ளை நாஞ்சில் விஜயன்…  சீர்வரிசையெல்லாம் பலமா இருக்கும் போல…

By Begam on கார்த்திகை 12, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் இடையே பெரும் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி ‘சிரிச்சா போச்சு’. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரும் கஷ்டத்தில் இருப்பவர்களின் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் நாஞ்சில் விஜயன்.

   

மேலும் இவர் பெருமளவில் பெண் வேடமிட்டு காமெடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை நிரூபித்தார். தற்பொழுது இவர் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.

   

 

இவர் தனது விடாமுயற்சியால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் பல விமர்சனங்களை முன்வைத்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி மாட்டிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நாஞ்சில் விஜயனுக்கு  திருமணம் நடந்து முடிந்தது.  தற்பொழுது இவர்கள் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று புது மாப்பிள்ளை நாஞ்சில் விஜயன் தனது தல தீபாவளியை கொண்டாடுகிறார். மாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டு சீர் வரிசை  பொருட்களை வாங்கும் வீடியோவானது இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)