அக்காவை போலவே அழகாக இருக்கும் சுனிதாவின் சகோதரி.. பிறந்தநாளில் சுனிதா பகிர்ந்த போட்டோஸ்..!!

By admin on கார்த்திகை 8, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

   

ஒரு சில சீரியல்களில் சுனிதா நடித்துள்ளார். இவர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்துள்ளார். அதன் பிறகு படங்கள் மற்றும் சீரியல்களில் சிறு, சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

 

முக்கியமாக குக் வித் கோமாளி நான்காவது சீசனில் சுனிதா கோமாளியாக கலக்கினார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சுனிதா தனது தங்கையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சுனிதாவை போலவே அவரது தங்கையும் அழகாக இருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.