அந்த தண்ணியே சூடேறிடும் போல… தண்ணியில் தாரள கவர்ச்சி காட்டும் ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா..

By Archana on ஐப்பசி 27, 2023

Spread the love

நடிகை மாளவிகா மோகனன் கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். அப்பா சினிமா துறையை சார்ந்தவர் என்பதால் எளிதாக சினிமாவில் நுழைந்துவிட்டார் நடிகை மாளவிகா அவர்கள். தமிழில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோஹனன். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய இந்த படத்தில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார் இவர்.

   

இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன் அவர்கள். அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படத்திலும் இவருக்கு பெரிய ரோல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   

 

மேலும், மாஸ்டர் படத்திற்கு பின்னர் நடிகர் தனுஷுன் ‘மாறன்’ படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. இதன் காரணமாக நடிகை மாளவிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த நடிகை மாளவிகாவுக்கு ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது.

ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் ஹாட்டான புகைப்படங்களையும் சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை மாளவிகா மோஹனன் அவர்கள். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற சேலையில் தண்ணீரில் தாரா கவர்ச்சி காட்டி நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு செம்மையான ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.