‘நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும் எவளையும் விடாத’… மணியிடம் கொஞ்சி குலாவும் ரவீனா.. பிக் பாஸ் வீட்டில் முற்றிய காதல்…!

By Begam on ஐப்பசி 17, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி  6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் புதிதாக இரண்டு வீடுகளாக பிரித்து ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என விளையாடி வருகிறார்கள். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா வெளியேற அடுத்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார் .

   

கடந்த வாரம் எவிக்ஷன் எதுவும் இல்லை ஆனால் இந்த முறை கட்டாயம் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த வீட்டிற்குள் நடன கலைஞர் மணி மற்றும் சீரியல் நடிகை ரவீனா இருக்கிறார்கள்.

   

 

இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில் அதற்கு ஏற்றார் போல் இவர்கள் நடந்து கொள்வதும் இருக்கின்றது. ஏற்கனவே வெளியில் இருந்த போது இருவர்கள் ரீல் செய்து போட்டுக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த பலரும் இவர்கள் காதலித்து வருகிறார்கள் என்று கூறி வந்தனர்.

அதேபோல் பிக் பாஸ் வீட்டில் கொள்ளும் இவர்கள் மிகவும் நெருக்கமாக நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் நேற்று ரவீனா மணியிடம் சென்று ‘நம் இருவருக்குள் வேறு ஒருவரை நுழைய விடக்கூடாது’ என்று மணியை செல்லமாக அதட்டி வருகிறார். அதற்கு மணியும் ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை’ என்று கூறிவருகிறார். இதையெல்லாம் பார்க்கும் போது இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்கள் என்று தான் தோன்றுகின்றது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)