கல்யாணமே நடக்கல.. அதுக்குள்ள இப்படியா…? காதலரை கட்டிப்பிடித்து அந்த மாதிரியான வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்…!

By Begam on ஐப்பசி 14, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.  இதில் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

   

இவர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.ஆனால் சிறு வயதிலேயே  குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

 

இவர் நடிப்பில் இறுதியாக ”சிங்கம் 3” திரைப்படம் வெளியானது. ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் நடிகர் மைக்கேலை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் காதலை முறித்துக் கொண்டதாக அறிவித்தனர். காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன் மன அழுத்தத்தில் இருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் தற்பொழுது சுதந்திர காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்பொழுது தனது காதலருடன் நெருக்கமாக நடனமாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…