Connect with us

CINEMA

தன் மனைவி ஆசைப்பட்ட கதையில் நடித்த விஜய்.. கடைசியில் வந்த பிரச்சனை.. எந்த படம் தெரியுமா..?

முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்பொழுது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படமானது வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் விஜய்யின் மனைவி குறித்து தகவல் ஒன்று வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அது என்னவென்றால் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கு ஏ. எல். விஜயின் இயக்கத்தில் வெளியான தெய்வத் திருமகள் திரைப்படம் மிகவும் பிடித்த திரைப்படமாம்.

   

இப்படத்தின் தாக்கத்தால் நடிகரும் தனது கணவருமான விஜய்யும் இயக்குனர் ஏ .எல். விஜயின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்து இருக்கிறது. அதனை தனது கணவரிடம் 2 வருடங்களாக கூறி வந்துள்ளார்.

இதனை அடுத்துதான் இவ்விஷயத்தை ஏ.எல்.விஜய்யிடம் தளபதி  கூற, அதற்கு அவர் கூறிய கதை தான் பின் தலைவா படமாக உருவானது.  இதனை அறிந்த ரசிகர்கள் விஜய்க்கு தனது மனைவியின் மீதான காதலை குறித்து வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top