எந்த ஆங்கிள்-ல இருந்து பாத்தாலும் நீங்க அவ்ளோ அழகு…! நடிகை மிஷா கோஷல் வெளியிட்ட traditional வீடியோ…

By Begam on ஐப்பசி 10, 2023

Spread the love

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தக்கவைத்த நடிகை மிஷா கோஷல். இவர் கடந்த 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர், அந்த படத்திற்கு பிறகு திரையுலகில் எந்ததொரு திரைப்படத்திலும் பெரியளவில் நடிக்காமல் இருந்த மிஷா கோஷல், 7 ஆம் அறிவு மற்றும் ராஜா ராணி திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

   

இதனைத்தவிர்த்து, நான் மகான் அல்ல, 180, முகமூடி, இஷ்டம், வணக்கம் சென்னை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும், வாலு, விசாரணை, குற்றம் 23, மெர்சல் ஆகிய படங்களிலும் துணை நடிகையாக நடித்திருக்கிறார். திரையரங்கில் தொகுப்பாளராக அறிமுகமான மிஷா கோஷல், பின்னாளில் திரைப்படத்தில் துணை நடிகையாக வளரும் அளவு தன்னை உயர்திக்கொண்டாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

   

 

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மிஷா கோஷல். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் பட்டு சேலை, தலை நிறைய மல்லிப்பூ என பாரம்பரியமாக வெளியிட்ட போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Mishaa Ghoshal (@meesha.ghoshal)