Connect with us

CINEMA

பார்த்தாலே கிக் ஏறுதே..! பொன் நிற மேனியை முழுசாக காட்டிய வாணி போஜன்.. போட்டோஸை பார்த்து சொக்கிப்போன ரசிகாஸ்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா என்ற சீரியலில் அறிமுகமானவர் வாணி போஜன். இதனையடுத்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா சீரியலில் அவர் நடித்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலில் நடித்ததன் மூலம் வாணி போஜன் பிரபலமானார். இவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

   

ஆரம்ப காலகட்டத்தில் வாணி போஜன் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் அசோக் செல்வனுடன் நடித்த ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளி திரையிலும் வாணி போஜன் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து லாக்கப், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல தமிழ் ராக்கர்ஸ், செங்கமலம் போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் அவ்வபோது புகைப்படங்களை எடுத்து பதிவிடுவார். தற்போது வாணி போஜன் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top