இடையழகை மொத்தமாக காட்டிய திவ்யா.. கிளாமரில் ரசிகர்களை கட்டி இழுக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By admin on ஐப்பசி 2, 2023

Spread the love

திவ்யா துரைசாமி தனது கேரியரை பத்திரிகை துறையில் தொடங்கினார். பல தொலைக்காட்சிகளில் திவ்யா செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பணியில் இருக்கும் போதே அவருக்கு நடிப்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.

   

இதனால் குறும்படங்கள், திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் திவ்யா துரைசாமி நடித்தார். பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

   

 

இந்த திரைப்படத்தில் திவ்யா துரைசாமி மாகாபாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனையடுத்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ஆகிய திரைப்படங்களில் திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வார் தற்போது அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.