உங்கள் மனம் கவர்ந்த சன் டிவி சீரியல் நாயகிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்கள்..!!

By admin on புரட்டாதி 30, 2023

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. காலை 10 மணி முதல் இரவு வரை சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. இடையில் ஒரு மூன்று மணி நேரம் மட்டும் படம் ஒளிபரப்பாகும். இந்நிலையில் கயல், எதிர்நீச்சல், வானத்தைப்போல போன்ற சீரியல்கள் வெற்றிகரமாக TRP-யில் டாப்பில் இருக்கிறது.

   

சிறப்பான கதைக்களத்தை மையமாக வைத்து சிறப்பாக நடித்து சீரியல் நட்சத்திரங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றனர். இந்நிலையில் டாப் சீரியல்களான கயல், எதிர்நீச்சல், இனியா ஆகியவற்றில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் குறித்து பார்க்கலாம்.

   

 

கயல் சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி ரூ.20,000, சுந்தரி சீரியலில் நடிக்கும் கேப்ரியல்லா ரூ.12,000, இனியா சீரியலில் நடிக்கும் ஆலியா மானசா ரூ.20,000 எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் மதுமிதா ரூ.20,000, பாண்டவர் இல்லம் சீரியலில் நடிக்கும் பாப்ரிகோஸ் ரூ.10,000 சம்பளமாக வாங்குகின்றனர்.