9500 கிலோ எடை கொண்ட வாகனத்தை எப்படி எழுத்து செலுத்துனு பாருங்க இந்த டிராக்டர் .,

By Archana on பிப்ரவரி 9, 2022

Spread the love

நமது விவசாய சின்னமாக இருபது டிராக்டர் என்ற நான்கு சக்கர வாகனம் ,இந்த வாகனமானது நமது விவசாயம் சம்மந்த பட்ட அனைத்து இடங்களிலும் இது தான் மூலதனமாக இருந்து வருகின்றது ,இவற்றை கையாள்வதும் எளிது தான் ,

   

இந்த வாகனமானது எந்த ஒரு இடத்திலும் அவ்வளவு எளிதில் சிக்கி விடாது காரணம் என்னவென்றால் அதின் சக்கரங்கள் அம்சமான முறையில் தயாரிக்கப்பட்டு பொறித்திருக்கும் ,இதனால் இதை சேற்று பகுதிகளிலும் உபயோகிக்கலாம் ,சில நாட்களுக்கு முன்,

   

 

பெரிய வாகனம் ஆன லாரி வைக்கோலை ஏற்றும் போது வயலினில் சிக்கி கொண்டது ,இதனால் இந்த டிராக்டரை கொண்டு 9500 கிலோ எடைகொண்ட வாகனத்தை இழுத்து சென்ற காட்சிகளை எடுத்து உங்களுக்காக பதிவிட்டு இருக்கின்றோம் ,அந்த பதிவை நீங்களே பாருங்க .,