Categories: சினிமா

‘உள்ளம் கொள்ளை போகுதடா’.. 90ஸ் கிட்ஸின் ஃபேவரிட் சீரியலை களமிறக்கும் பிரபல சேனல்.. யார் யார் நடிக்கப் போறாங்க தெரியுமா..?

Spread the love

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் தான் இந்த நடிகருடன் போட்டி, இந்த நடிகையுடன் போட்டி என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தொலைக்காட்சியும் அதற்கு சலித்தது அல்ல. ஒரு தொலைக்காட்சியில் ஒரு சீரியல் ஹிட்டாகிவிட்டால் போதும் மற்றொரு தொலைக்காட்சியும் அதற்குப் போட்டியாக சீரியல்களை களம் இறங்குகிறது.

ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சன் டிவி முதலாவது இடத்திலும், இரண்டாவது இடத்தில் விஜய் டிவி, மூன்றாவது இடத்தில் ஜீ தமிழ் இருக்கின்றது. எப்படியாவது விஜய் டிவி சன் டிவியுடன் போட்டி போட்டு முதலிடத்தை பிடித்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றது.

அதை எண்ணம் தான் ஜீ தமிழுக்கும், ஜீ தமிழில் பொறுத்தவரையில் டப்பிங் சீரியல்களை களம் இறங்குவதில் பேர் போனது. ஒரு காலத்தில் பாலிமர் சேனல் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பல ஹிட்  சீரியல்களை டப் செய்து தமிழில் ஒளிபரப்பி வந்தது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழும் அதில் இறங்கி இருக்கின்றது, உள்ளம் கொள்ளை போகுதே என்கின்ற சீரியல் மக்களின் ஃபேவரிட் நாடகமாக இருந்தது.

அந்த சீரியலை மறுபடியும் ரீமேக் செய்து ஒளிபரப்புவதற்கு ஜீ தமிழ் முடிவெடுத்துள்ளது. அதாவது தொழிலதிபரான ராம் நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பிரியாவை மணந்து கொள்வதும், பின்னர் இருவரும் எப்படி சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் கதை. அந்த சீரியலை மீண்டும் மக்களுக்காக ஜீ தமிழ் களம் இறங்குகின்றது.

அதாவது இந்த சீரியலை ரீமேக் செய்ய முடிவு செய்து நடிகர் ஜெய் ஆகாஷ், ராம் கதாபாத்திரத்திலும் நடிகை ரேஷ்மா பிரியா கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கின்றார். நடிகை ரேஷ்மா ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான பூச்சூடவா, அபி டெய்லர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் கிழக்கு வாசல் சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த சீரியல் தற்போது எடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகின்றது. உள்ளம் கொள்ளை போகுதே சீரியலை ரீமேக்ஸ் செய்ய போகிறார்கள் என்பதை தெரிந்த மக்கள் இந்த சீரியல் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் சீரியல் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல். மேலும் அந்த சீரியல் பாடலும் மிகவும் பிரபலமாக இருந்தது.

Mahalakshmi

Recent Posts

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

6 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

28 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

32 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

33 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

37 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

39 minutes ago