90களில் அஜித்-விஜய்க்கு ஜோடியாக நடித்த சங்கவி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.?இவர்களா இப்படி என்று ஷா க் ஆ னா ரசிகர்கள் ..!!

நடிகை சங்கவி ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார், இவரின் இயற்பெயர் காவ்யா ரமேஷ் , திரையுலகத்திற்க்காக தனது பெயரை சங்கவியாக மாற்றிகொண்டார். மேலும் இவர் கனடா, தெலுங்கு, தமிழ் மொழிகளில் கலக்கிகொண்டிருந்தார்.சங்கவி தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலமானவர். இதுதான் அவரின் அறிமுக படமாக அமைந்தது. அதன்பின் இவர் அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் கோலிவுட் சினிமா துறையில் அந்த காலத்தில் பல படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ரசிகர்களின் க ண வு நாயகியாக வளம் வந்தார் . நடிகை சங்கவி அவர்களுக்கு இடம் அளிக்காத எந்த ஒரு ஆண் இ தயமும் இருந்தது இ ல்லை என்றே சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு இவரது தா க்கம் இலசுகளின் மனதில் இருந்தது .

இவர் அஜித்துடன் அமராவதி, விஜய்யுடன் கோயம்பத்தூர் மாப்பிளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய்யுடன் மட்டும் தான் அதிகமாக நடித்துள்ளார். எனவே விஜய்யுடன் கிசு கிசுக்கவும் பட்டார்.மேலும் தனுஷின் சுள்ளான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தியுள்ளார். அவருக்கு வயது 30தை தாண்டியவுடன் படவாய்ப்புகள் குறைந்தது.

ஆனாலும் அவரின் விடா முயற்ச்சியால் கோகுலத்தில் சீதை படத்தில் நடித்துள்ளார். அதுவரை திருமணம் செய்யாமல் 22 வருடங்களாக சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார் பின்பு 39 வயதில் ஒரு IT கம்பெனி ஓனருடன் சங்கவி 2016 ஆம் ஆண்டு தி ருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு மேலும் இவர் கடைசியாக 2019 சமுத் திரக்க னியுடன் கொளஞ்சி என்ற திரை ப்படத்தில் நடித்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2016-ல் தி ருமணம் ஆன இவருக்கு 42 வயதில் பெ ண் குழ ந்தையை பெற்றுள்ளார். மேலும் தற்போது தனது மகளின் புகை ப்படத்தை முதன்முறையாக ச முக வலை தளங் களில் வெளி யிட்டு ள்ளார் சங்கவி அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *